நான் தாமதமாய்
வந்ததற்காக
கோபித்துக் கொள்கிறாய் .
மன்னித்து விடு...
நாளையும் தாமதமாகத்தான்
வரப் போகிறேன்.
உன் செல்ல கோபத்தை ரசிக்க
Monday, October 6, 2008
சீண்டல்
Posted by சதீஷ் குமார் at 1:58 AM
Labels: ஊடல் பக்கங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 Comments:
Post a Comment