சொந்தங்கள் கூடி இருக்கும்
கூட்டத்தில்
எனக்கு மட்டும் புரிகிறது
மிக நுண்ணிய அசைவில்
உன் கண்கள் கேட்கும்
விடைபெறல்.
Thursday, February 11, 2010
பிரத்யேக மொழி
Posted by சதீஷ் குமார் at 5:56 AM 4 comments
Labels: என்னவள்
Subscribe to:
Posts (Atom)
கவிதையன்றி வேறென்ன... A blog for tamil love poems in simple and romantic way.All these tamil kavithai may touch your heart.
சொந்தங்கள் கூடி இருக்கும்
கூட்டத்தில்
எனக்கு மட்டும் புரிகிறது
மிக நுண்ணிய அசைவில்
உன் கண்கள் கேட்கும்
விடைபெறல்.
Posted by சதீஷ் குமார் at 5:56 AM 4 comments
Labels: என்னவள்